news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news விஜய் சேதுபதி நடித்துள்ள "தலைவனின் தலைவி" திரைப்படம்... படத்தின் முதல் பாடல் "பொட்டல முட்டாயே" நாளை வெளியீடு
tv

Also Watch

tv

Read this

விஜய் சேதுபதி நடித்துள்ள "தலைவனின் தலைவி" திரைப்படம்... படத்தின் முதல் பாடல் "பொட்டல முட்டாயே" நாளை வெளியீடு

விஜய் சேதுபதி நடித்துள்ள "தலைவனின் தலைவி" திரைப்படம்

90

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thalaivanin Thalaavi

விஜய் சேதுபதி நடித்துள்ள "தலைவனின் தலைவி" திரைப்படத்தின் முதல் பாடலான "பொட்டல முட்டாயே" நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், டைட்டில் டீசரை படக்குழு வௌியிட்டது.

விஜய் சேதுபதியும், இயக்குநர் பாண்டிராஜும் இணைந்துள்ள முதல் படம் இது என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

4
5 hrs 31 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved