Also Watch
Read this
By: Web Team

நடிகர் விக்ரமின் 64வது திரைப்படத்தை மெய்யழகன் பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கவுள்ளார்.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரமின் 64வது படத்தை மடோனா அஸ்வின் இயக்குவதாக இருந்த நிலையில்,
அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved