Also Watch
Read this
By: Web Team

மும்பையில் செய்தியாளர் சந்திப்பின் போது தாம் எதற்கு ஹிந்தியில் பேச வேண்டும் என பாலிவுட் நடிகை கஜோல் கோபத்துடன் வினவியது இணையத்தில் பேசு பெருளாகியுள்ளது.
கேள்விகளுக்கு ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழியில் பதிலளித்த போது ஒருவர் இந்தியில் பதிலளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதனால் கடுப்பான கஜோல், தாம் பேசியது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என கூறி விட்டு கிளம்பினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved