Also Watch
Read this
By: Web Team

பாமக சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு A, B ஃபார்ம்களில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், ஓமந்தூரில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி பெயரை குறிப்பிடாமலேயே உரை நிகழ்த்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved