news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews திமுக மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..
tv

Also Watch

tv

Read this

திமுக மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..

ஆலோசனை கூட்டம்

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
40

தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் வாயில் முன்பு திமுக மாணவர் அணியினர் சென்று ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை வரும் வாரங்களில் மேற்கொள்ள உள்ளதாக அந்த அணியின் செயலாளர் ராஜூவ் காந்தி தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணாஅறிவாலயத்தில் திமுக மாணவர் அணி செயலாளர் ராஜூவ் காந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.பி ஆ.ராசா பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கூட்டாட்சியை சிதைக்கும் முயற்சி - கனிமொழி குற்றச்சாட்டு

6
26 mins agoshare
மக்களவையில் கனிமொழி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved