Also Watch
Read this
By: Web Team

காமராஜர் குறித்து அன்றைக்கு கலைஞர் கருணாநிதி பேசியதை தான் இன்றைக்கு திருச்சி சிவா மீண்டும் எடுத்துக் கூறியிருப்பதாக சீமான் குற்றம்சாட்டினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அன்றைக்கு எதிர்த்து கேள்வி கேட்க யாரும் இல்லை எனவும், தற்போது பிரபாகரனின் பிள்ளைகள் கிளர்ச்சி கொண்டு எழுவதாகவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved