news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews கீழடி வாழ்வியல் அறிவியல் பூர்வமாக நிரூபணம்..
tv

Also Watch

tv

Read this

கீழடி வாழ்வியல் அறிவியல் பூர்வமாக நிரூபணம்..

முதலமைச்சர் பெருமிதம்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

கீழடி வாழ்வியல் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து, 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை அறிவியல் வழியில் வடிவமைத்தது தொடர்பான நாளிதழ் செய்தியை தமது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர், சங்க இலக்கியம், சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல் வழி சான்றாக நிறுவப்பட்டதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : திருப்புவனம் அருகே மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணையின் போது பலியான சம்பவம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
18 hrs 23 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved