Also Watch
Read this
By: Web Team

பாஜகவின் வாக்கு திருடும் அணியாக இந்திய தேர்தல் ஆணையம் மாறிவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி என்ற பெயரில் பீகார் தேர்தலில் பாஜகவின் மோசடி வெற்றிக்காக தேர்தல் ஆணையம் அரும்பாடுபடுவதாக கடுமையாக சாடியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved