news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews மா விவசாயிகளுக்கு இழப்பீடு - இபிஎஸ் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

மா விவசாயிகளுக்கு இழப்பீடு - இபிஎஸ் கோரிக்கை

இபிஎஸ் வலியுறுத்தல்

45

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
34

கர்நாடகத்தைப் போல் தமிழக அரசும் மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீட்டை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட அரசிடம் விவசாயிகளின் நலன் பற்றி எப்படி எதிர்பார்க்க முடியும்? எனவும் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

இதையும் படியுங்கள் : நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது..

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
9 hrs 19 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved