news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews "காமராஜர் குறித்த தனது பேச்சை விவாத பொருளாக்க வேண்டாம்"
tv

Also Watch

tv

Read this

"காமராஜர் குறித்த தனது பேச்சை விவாத பொருளாக்க வேண்டாம்"

திருச்சி சிவா வேண்டுகோள்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

காமராஜர் குறித்த தனது பேச்சை விவாதப் பொருளாக்க வேண்டாம் என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில், காமராஜர் மீது, தாம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஃபாசிச பாஜகவின் ஆணவம் வீழட்டும்" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

2
4 mins agoshare
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved