news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews சிறுபான்மையினரை பயமுறுத்துவதா? - முதலமைச்சர்..
tv

Also Watch

tv

Read this

சிறுபான்மையினரை பயமுறுத்துவதா? - முதலமைச்சர்..

சிறுபான்மையினரை பயமுறுத்துவதா?

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

பஜ்ரங் தள் அமைப்பினரால் கேரள கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்படுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத மாற்றம் செய்வதாக பொய்யான புகாரில் கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்டிருப்பது வகுப்புவாதத்தின் ஆபத்தான வடிவத்தின் பிரதிபலிப்பு என முதலமைச்சர் கண்டனம் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவு

5
38 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைவுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved