news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews தவெக தனித்து போட்டியிட்டால் திமுகவிற்கு சவாலாக இருக்காது..
tv

Also Watch

tv

Read this

தவெக தனித்து போட்டியிட்டால் திமுகவிற்கு சவாலாக இருக்காது..

எம்.பி. கனிமொழி திட்டவட்டம்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட்டால் திமுகவிற்கு சவாலாக இருக்காது என்றும், அது அதிமுகவிற்கு தான் சவாலாக இருக்கும் எனவும், திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மக்களின் வரவேற்பை பார்க்கும்போது திமுக கூட்டணிக்குத் தான் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
10 hrs 42 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved