news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews தவெகவின் கொள்கை எதிரி பட்டியலில் அதிமுக இருக்கிறதா?
tv

Also Watch

tv

Read this

தவெகவின் கொள்கை எதிரி பட்டியலில் அதிமுக இருக்கிறதா?

விஜய் கூறியதை வரவேற்கிறேன்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

தவெகவின் கொள்கை எதிரி பட்டியலில் அதிமுக இருக்கிறதா? என விஜய்க்கு விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த அவர், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக விஜயின் போராட்டம் குடியிருப்புகளை அகற்றவிடாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்று தருமேயானால் அதனை வரவேற்பதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 19042026

3
23 mins agoshare
இன்றைய ராசிபலன்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved