news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews கம்யூனிஸ்ட் கட்சியினரை வசை பாடுவது அழகல்ல..
tv

Also Watch

tv

Read this

கம்யூனிஸ்ட் கட்சியினரை வசை பாடுவது அழகல்ல..

எச்சரித்த வைகோ

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

தியாகம் செய்த கம்யூனிஸ்ட் கட்சியினரை வசை பாடுவது எடப்பாடி பழனிசாமிக்கு அழகல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என கூறிய அதி மேதாவி எடப்பாடி பழனி சாமி எனவும், அரசியலுக்காக எதை வேணடுமானாலும் பேச கூடாது என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சைக்கிளில் இருந்து தடுமாறிய விஜய்

4
3 mins agoshare
சைக்கிள் ஓட்டிச் சென்ற விஜய்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved