news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews மோடியா லேடியா என சவால் விட்டவர் தான் ஜெயலலிதா..
tv

Also Watch

tv

Read this

மோடியா லேடியா என சவால் விட்டவர் தான் ஜெயலலிதா..

திருமாவளவன் விமர்சனம்

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

மோடியா லேடியா மோதி பார்ப்போம் என ஜெயலலிதா கடும் சவால் விட்டார்.

ஆனால் இன்று அதே மோடியிடம் எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சி குழாவுவதாக திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட 6 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், எந்த கொம்பனாலும் அதிமுக-வை கபளீகரம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

அதிமுக-பாஜக இடையே அவ்வப்போது வார்த்தைபோர் ஏற்படும் சூழலில், ஈபிஎஸ்-ன் துணிச்சலான கருத்தை பாராட்டுவதாக கூறினார்.

தேர்தலுக்காக திமுக-வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறோம் என விசிக-வை குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
3 hrs 22 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved