news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் ராயல் சல்யூட் - முதலமைச்சர்.. சென்னை ஐஐடி-ல் இடம் பிடித்த மாணவிக்கு முதலமைச்சர் வாழ்த்து
tv

Also Watch

tv

Read this

ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் ராயல் சல்யூட் - முதலமைச்சர்.. சென்னை ஐஐடி-ல் இடம் பிடித்த மாணவிக்கு முதலமைச்சர் வாழ்த்து

முதலமைச்சர் வாழ்த்து

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
1

தந்தையை இழந்தாலும், அவரின் கனவை தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு சல்யூட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், மாணவியின் உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என தெரிவித்துள்ளார்.

ராஜேஷ்வரி போன்றவர்கள் மேலும் பலர் சேருவதுதான் ஐஐடிக்கு உண்மையான பெருமையாக அமையும் எனவும், அதற்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

0
5 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved