news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews "பொதுமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும்"
tv

Also Watch

tv

Read this

"பொதுமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த வேண்டும்"

"பொதுமாறுதல் கலந்தாய்வில் முறைகேடு"

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வை வெளிப்படையான முறையில் நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

கலந்தாய்வு தேதி கூட அறிவிக்கப்படாத நிலையில், தென் மாவட்டங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களில் நிர்வாக மாறுதல்கள் வழங்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

இது இடமாறுதலுக்கான தகுதியும் தேவையும் கொண்டவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், சட்டவிரோதமானவை என்றும் தெரிவித்தார்.

மேலும் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதல் வழங்கும் மோசடி முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள் : 4 நாட்களாக சரிவை சந்திக்கும் தங்கத்தின் விலை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 8 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved