news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews "போலீஸாரின் செயல் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்"
tv

Also Watch

tv

Read this

"போலீஸாரின் செயல் வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம்"

ராமதாஸ் கண்டனம்

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

கோவில் காவலாளி அஜித்குமார் மீதான திருட்டு வழக்கில் காட்டிய வேகத்தை, சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் காட்டாதது ஏன்? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்த அறிக்கையில், 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒரு வார காலமாக குற்றவாளியை போலீஸார் தேடிக் கொண்டிருப்பது வெட்கித் தலைகுனிய வேண்டிய விஷயம் என சாடியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
3 hrs 31 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved