news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews மத்திய அரசுக்கு துளியும் கவலை இல்லை - கனிமொழி..
tv

Also Watch

tv

Read this

மத்திய அரசுக்கு துளியும் கவலை இல்லை - கனிமொழி..

எம்.பி கனிமொழி சாடினார்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

இத்தனை ரயில் விபத்துக்குள் நடந்தேறியும் மத்திய அரசுக்கு துளியும் கவலை இல்லையென எம்.பி கனிமொழி சாடினார்.

இந்தியாவில் மொத்தமுள்ள 68 ஆயிரத்து 584 கிலோ மீட்டர் தூரமுள்ள ரயில்வே வழித்தடத்தில் வெறும் ஆயிரத்து 548 கிலோ மீட்டர் மட்டுமே கவாச் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், அதனை பலமுறை சுட்டிகாட்டிய பின்னரும் மத்திய அரசுக்கு கவலையில்லை என அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் கடலூர் ரயில் விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு அவர் இரங்கல் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
10 hrs 16 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved