news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews "மக்களின் வீடு தேடி அரசு தற்போது போகிறது"
tv

Also Watch

tv

Read this

"மக்களின் வீடு தேடி அரசு தற்போது போகிறது"

சீமான் கேள்வி

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
52

மக்களின் வீடு தேடி அரசு தற்போது போகிறது என்றும், இவ்வளவு நாள் அரசு யாரை தேடி போனது? என உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சட்டமன்ற தேர்தல் வரும் போது தோண்டப்பட்ட குழிகள் மூடப்படும் என்றும், சாலைகள் பளிச்சிடும் எனவும் கிண்டலாக தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக சார்பில் தேர்தல் பணிமனை ஆலோசனை கூட்டம்

3
12 hrs 36 mins agoshare
அமைச்சர் சேகர் பாபு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved