news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home politicsnews முழுநேர அரசியலில் இறங்கும் விஜய்.. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு
tv

Also Watch

tv

Read this

முழுநேர அரசியலில் இறங்கும் விஜய்.. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு

முழுநேர அரசியலில் விஜய் !

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

நடிகரும் தவெக தலைவருமான விஜயின் ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இனி முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என எதிபார்க்கப்படுகிறது.

விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த தவெக தலைவர் விஜயின் அரசியல் செயல்பாடுகள் குறித்து தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்

3
0 min agoshare
"ஒரு மேயர் பதவியைக்கூட திமுக ஜெயிக்க முடியாது" - ஆதவ் அர்ஜூனா சவால்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved