news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home politicsnews முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் தயக்கம் - ராமதாஸ்..
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் தயக்கம் - ராமதாஸ்..

முதலமைச்சருக்கு ஏன் தயக்கம்

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் தயங்குகிறார் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

வன்னியர் சங்க மகளிர் பெருவிழா மாநாட்டில் உரையாற்றிய அவர், 10.5 சதவீத இடஒதுக்கீடை பெற மிக பிரம்மாண்டமான போராட்டத்தை முன்னெடுக்க தயார் என்றார்.

மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
10 hrs 9 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved