news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home spirituality கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில் திருவிழா ஆவணி தபசு காட்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
tv

Also Watch

tv

Read this

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில் திருவிழா ஆவணி தபசு காட்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சங்கரன்கோவில், தென்காசி

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tenkasi temple visual

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாதர் கோயில் திருவிழாவில் ஆவணி தபசு காட்சி வெகுசிறப்பாக நடைபெற்றது.

தெற்கு ரத வீதியில் உள்ள தபசு பந்தலில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, முகலிங்கநாதராக ஒப்பனை அம்பாளுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

5
6 hrs 45 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved