Also Watch
Read this
By: Web Team

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழாவின் 5-ம் நாளை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்றது.
முன்னதாக இருவரும் தங்க மயில் வாகனத்துடன் தனித்தனி சப்பரத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளில் உலா வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved