news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home spirituality ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகன சேவை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!
tv

Also Watch

tv

Read this

ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு தங்க கருட வாகன சேவை ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!

திருப்பதி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT TEMPLE Event

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனி மாத பௌவுர்ணமியை யொட்டி தங்க கருட வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், ஏரளாமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோவிந்தா, கோவிந்தா என்ற முழக்கமிட்டனர்.

அதற்கு மத்தியில் நான்கு மாட வீதிகளிகளில் மலையப்பர் வலம் வந்து அருள்பாலித்தார்.

இதையும் படியுங்கள் : சுவாமி மலையில் பக்தர்கள் கிரிவலம் ஆனி மாத பௌர்ணமியையொட்டி வழிபாடு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 47 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved