news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home spirituality ஆடி அமாவாசையை ஒட்டி கருப்பசாமி கோவிலில் பால்குட திருவிழா வெகு விமரிசையாக 10,008 பக்தர்களின் பால்குடம் ஊர்வலம்..!
tv

Also Watch

tv

Read this

ஆடி அமாவாசையை ஒட்டி கருப்பசாமி கோவிலில் பால்குட திருவிழா வெகு விமரிசையாக 10,008 பக்தர்களின் பால்குடம் ஊர்வலம்..!

கடலூர், சேத்தியாதோப்பு

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CDL Paal kudam

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு கருப்பசாமி கோவிலில் ஆடி அமாவாசையை ஒட்டி பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை பகுதியில் இருந்து செண்டை மேளம் முழங்கிட புறப்பட்ட பால்குட ஊர்வலத்தில் சுமார் 10 ஆயிரத்து 8 பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து, கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
7 hrs 29 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved