Also Watch
Read this
By: Web Team

மயிலாடுதுறை அருகே கடலங்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ நாக கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தின் 4ஆம் ஆண்டு பால்குட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கடந்த 31ஆம் தேதி பந்தக்கால் முகூர்த்தத்துடன் விழா தொடங்கிய நிலையில், 3ம் நாள் நிகழ்வில் பக்தர்கள் அலகு குத்தி சாமியாடியபடியே பால்குடங்களை சுமந்து ஊர்வலம் சென்றனர்.