news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 4-வது டி-20 போட்டி: இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதல்
tv

Also Watch

tv

Read this

4-வது டி-20 போட்டி: இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதல்

கேரளா, திருவனந்தபுரம்

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ind vs SL

இந்தியா- இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-ஆவது டி-20 போட்டி, இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3-ஆவது டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்று 3-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 15 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved