Also Watch
Read this
By: Web Team

இந்திய அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 669 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
311 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில் இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி தொடங்கியது. முதல் இன்னிங்கில் இந்திய அணி 358 ரன்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.