news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4 வது டெஸ்ட்..
tv

Also Watch

tv

Read this

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4 வது டெஸ்ட்..

இந்தியா - இங்கிலாந்து 4 வது டெஸ்ட்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் 2க்கு 1 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.

இதனிடையே இங்கிலாந்தின் மான்செஸ்டர் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இங்கிலாந்து அணியும், தொடரை இழக்காமல் இருக்க இந்திய அணியும் களம் காண்கிறது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 33 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved