news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி
tv

Also Watch

tv

Read this

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி

டி20 போட்டி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
India

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 30 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 201 ரன்களே எடுத்து தோல்வியை சந்தித்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சு

5
14 mins agoshare
சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved