news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பின்ஷிப் போட்டி அர்ஜூன்-இளவேனில் ஜோடி தங்கம் வென்று சாதனை
tv

Also Watch

tv

Read this

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பின்ஷிப் போட்டி அர்ஜூன்-இளவேனில் ஜோடி தங்கம் வென்று சாதனை

கஜகஸ்தான்

38

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Gun shooting gold medal

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவை சேர்ந்த அர்ஜூன் பபுதா மற்றும் இளவேனில் வாலறிவன் ஜோடி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்ற போட்டியின் கலப்பு 10 மீட்டர் ஏர்ரைபில் பிரிவில், சீன ஜோடியை தோற்கடித்து,அர்ஜீன்-இளவேனில் வாலறிவன் ஜோடி வென்றது.

இதையும் படியுங்கள் : ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பின்ஷிப் போட்டி அர்ஜூன்-இளவேனில் ஜோடி தங்கம் வென்று சாதனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

100 கோடி அமெரிக்க டாலர் நிதி, அழகான மனைவி

2
24 mins agoshare
உலக செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved