news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியா 'ஏ 'அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முதல் நாளில் 350/9 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா 'ஏ' அணி
tv

Also Watch

tv

Read this

இந்தியா 'ஏ 'அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முதல் நாளில் 350/9 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா 'ஏ' அணி

ஆஸ்திரேலியா 'ஏ' அணி

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Australia A Team

இந்தியா 'ஏ 'அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி 350 ரன்கள் குவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 விக்கெட் இழப்பிற்கு 350 ரன்கள் குவித்தனர்.

அந்த அணியில் ஜாக் எட்வர்ட்ஸ் 88 ரன்களும், நாதன் மெக்ஸ்வீனி 74 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர். இந்தியா தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மனவ் சுதர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
2 hrs 18 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau