Also Watch
Read this
By: Web Team

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 தொடர் இரண்டிலும் மிட்சேல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved