news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இலங்கை அணிக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டி 83 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேச அணி வெற்றி..!
tv

Also Watch

tv

Read this

இலங்கை அணிக்கு எதிரான 2-ஆவது டி20 போட்டி 83 ரன்கள் வித்தியாசத்தில் வங்க தேச அணி வெற்றி..!

தம்புல்லா, இலங்கை

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Bangaladesh

இலங்கை அணிக்கு எதிரான 2 வது டி20 போட்டியில் அபாரமாக பந்து வீசிய வங்கதேச அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 15புள்ளி 2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 94 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1க்கு 1 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜக பம்மாத்து, அடிமை சாமி, பிரச்சாரத்தில் கர்ஜித்த ஸ்டாலின்

6
43 mins agoshare
முகஸ்டாலின் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved