news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவி பார்சிலோனா முன்னாள் பயிற்சியாளர் ஜாவி விண்ணப்பம்..!
tv

Also Watch

tv

Read this

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவி பார்சிலோனா முன்னாள் பயிற்சியாளர் ஜாவி விண்ணப்பம்..!

பயிற்சியாளர் ஜாவி விண்ணப்பம்..!

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Barsilona

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பார்சிலோனா அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜாவி ஹெர்னாண்டஸ் விண்ணப்பித்திருந்த நிலையில், அவரது விண்ணப்பத்தை இந்திய கால்பந்து கூட்டமைப்பு நிராகரித்தது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

ஜாவியை ஏற்க தங்களுக்கு ஆர்வம் இருந்தாலும், நிறைய பணம் தேவைப்படுகிறது என இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜாவி ஹெர்னாண்டஸ் பார்சிலோனா அணியில் ஆண்டுக்கு 81 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
9 hrs 38 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved