Also Watch
Read this
By: Web Team

ட்ரீம்11 விலகியதை அடுத்து இந்திய அணிக்கு முக்கிய விளம்பரதாரரை தேடி வரும் பிசிசிஐ, அதற்கான ஏலத்தை அறிவித்துள்ளது. புகழ்பெற்ற நிறுவனங்களை ஏலத்திற்கு அழைத்துள்ள பிசிசிஐ, ஆர்வமுள்ள நிறுவனங்கள் செப்டம்பர் 2 முதல் 16ஆம் தேதிக்குள் இந்திய அணியின் முக்கிய ஸ்பான்சர் ஆவதற்கான தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.