news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஜோடி..!
tv

Also Watch

tv

Read this

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஜோடி..!

சீனா

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Tennis

சீன ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு இந்திய ஜோடி முன்னேறியது. சீனாவின் சாங்சோ நகரில் வெளிக்கிழமை நடைபெற்ற காலிறுதி சுற்றில், ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, மலேசியாவின் ஆங் யூ சின்-டியோ யே யீ ஜோடி உடன் மோதியது.

இதில் அதிரடியாக ஆடிய சாத்விக்-சிராக் ஜோடி 21-18, 21-14 என்ற நேர்செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதையும் படியுங்கள் :  இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் பதவி பார்சிலோனா முன்னாள் பயிற்சியாளர் ஜாவி விண்ணப்பம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
8 hrs 32 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved