news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews திருமண விழாவில் சந்தித்து பேசி மகிழ்ந்த தோனி, கம்பீர் ரோகித், ஹர்பஜன், பதான் உள்ளிட்டோரும் பங்கேற்பு..!
tv

Also Watch

tv

Read this

திருமண விழாவில் சந்தித்து பேசி மகிழ்ந்த தோனி, கம்பீர் ரோகித், ஹர்பஜன், பதான் உள்ளிட்டோரும் பங்கேற்பு..!

குஜராத்

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhoni and ghambir

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியும், தற்போதைய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் திருமண விழா ஒன்றில் சந்தித்து பேசி மகிழ்ந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

குஜராத் மாநில அமைச்சர் Harsh Sanghvi-யின் சகோதரரான Utkarsh Sanghvi-யின் திருமண விழாவில், தோனி மனைவி சாக் ஷியுடன் கலந்து கொண்ட நிலையில், கவுதம் கம்பீர், ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங், இர்பான் பதான், திலக் வர்மா, பார்திவ் படேல் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 21042026

1
5 mins agoshare
இன்றைய ராசி பலன்கள் 21042026button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved