news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளித்த தோனி..
tv

Also Watch

tv

Read this

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளித்த தோனி..

அமெரிக்க ஓபன் டென்னிஸ்

47

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தனது நண்பர்களுடன் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியை நேரில் கண்டுகளித்தார்.

நியூயார்க்கில் உள்ள Arthur Ashe விளையாட்டரங்கில் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் விளையாடிய, ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தை தோனி நேரில் பார்த்து ரசித்தார்.

இந்த காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதிய ஜோகோவிச், சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
13 hrs 25 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau