news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனை முறியடிப்பு..
tv

Also Watch

tv

Read this

டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியின் சாதனை முறியடிப்பு..

தோனியின் சாதனை முறியடிப்பு

78

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஜாம்பவான் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் நாள் டெஸ்ட் போட்டியின் முடிவில் ரிஷப் பந்து 65 ரன்கள் அடித்து அசத்தினார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 76 என்ற குறைந்த இன்னிங்ஸில் 3 ஆயிரம் ரன்களை கடந்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார்.

இதற்கு முன் 144 இன்னிங்ஸில் 3ஆயிரம் ரன்களை கடந்திருந்த எம்.எஸ்.தோனியின் சாதனையை பண்ட் முறியடித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கரூரை வட்டமடிக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..!

3
5 hrs 30 mins agoshare
எ.வ.வேலு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau