news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews ஐசிசி டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வருண் சக்கரவர்த்தி 4ஆவது இடம், அபிஷேக் சர்மா முதலிடம்
tv

Also Watch

tv

Read this

ஐசிசி டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வருண் சக்கரவர்த்தி 4ஆவது இடம், அபிஷேக் சர்மா முதலிடம்

4ஆவது இடம்

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ICC Top 20

ஐசிசி டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பந்து வீச்சை பொறுத்தவரையில் வருண் சக்கரவர்த்தி 4ஆவது இடத்துக்கும், ரவி பிஷ்னோய் மற்றும் அர்ஷ்தீப் சிங் முறையே 6 மற்றும் 10ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.

பேட்டிங்கை பொறுத்தவரை அபிஷேக் சர்மா முதலிடத்திலும், திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் முறையே 2 மற்றும் 6ஆவது இடத்திலும் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இரண்டாவது மலை பாதையில் கரடி நடமாட்டம்

4
6 hrs 2 mins agoshare
கரடி நடமாட்டம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved