news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews 1 பந்தில் 22 ரன்கள் கிடைத்ததால் ரசிகர்கள் உற்சாகம் வெஸ்ட் இண்டீசில் நடந்த போட்டியில் அபாரம்
tv

Also Watch

tv

Read this

1 பந்தில் 22 ரன்கள் கிடைத்ததால் ரசிகர்கள் உற்சாகம் வெஸ்ட் இண்டீசில் நடந்த போட்டியில் அபாரம்

1 பந்தில் 22 ரன்கள்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
West indies 1 ball 22 run

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்கு ஒரு பந்தில் 22 ரன்கள் கிடைத்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் ரோமாரியோ ஷெப்பர்ட் , ஒஷேன் தாமஸ் வீசிய 15-வது ஓவரை எதிர்கொண்டார்.

அப்போது 3-வது பந்து முதலில் நோ பாலாகவும், 2வது வொய்ட் ஆகவும் வீசியதால் 2 ரன்கள் கிடைத்தது. தொடர்ந்து 3 மற்றும் 4-வதாக வீசிய பந்து நோ பாலாக அதனையும் ஷெப்பர்ட் சிக்சருக்கு பறக்க விட்டார். இதனையடுத்து கடைசி பந்திலும் சிக்சர் பறக்கவே ஒரு பந்தில் மட்டும் 22 ரன்கள் கிட்டியது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாதுகாப்பு அறையை பார்வையிட்ட முதல்வர் மமதா பானர்ஜி

0
10 mins agoshare
மமதா பானர்ஜி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved