news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews சிறந்த 5 டெஸ்ட் வீரர்களின் பெயர்களை பட்டியலிட்ட டி வில்லியர்ஸ் விராட் கோலியின் பெயர் இடம்பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

சிறந்த 5 டெஸ்ட் வீரர்களின் பெயர்களை பட்டியலிட்ட டி வில்லியர்ஸ் விராட் கோலியின் பெயர் இடம்பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி

விராட் கோலி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ABD

தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், தாம் விளையாடிய கால கட்டத்தில் சிறந்த 5 டெஸ்ட் வீரர்களின் பெயர்களை கூறியுள்ள நிலையில், அதில் அவரது நெருங்கிய நண்பரான விராட் கோலியின் பெயர் இடம்பெறாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த 5 டெஸ்ட் வீரர்கள் குறித்த கேள்விக்கு, ஜாக் காலிஸ், ஷேன் வார்னே, பிளிண்டாப், முகமது ஆசிப் மற்றும் சச்சின் ஆகியோரை டி வில்லியர்ஸ் பட்டியலிட்டார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தீ விபத்தில் 4000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாசம்

12
6 hrs 50 mins agoshare
மேற்குவங்கம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved