news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews FIDE மகளிர் செஸ் உலகக் கோப்பையை வென்றதற்கு நேரில் பாராட்டு..!
tv

Also Watch

tv

Read this

FIDE மகளிர் செஸ் உலகக் கோப்பையை வென்றதற்கு நேரில் பாராட்டு..!

நாக்பூர், மகாராஷ்டிரா

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Judge visit chess winner

FIDE மகளிர் உலகக் கோப்பையை வென்று, நாட்டின் 88 வது கிராண்ட்மாஸ்டர் ஆன 19 வயது செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கிற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பாராட்டு தெரிவித்தார். திவ்யா தேஷ்முக்கின் நாக்பூர் இல்லத்திற்கு நேரில் சென்ற தலைமை நீதிபதி, பூங்கொத்து மற்றும் சதுரங்க பலகையை பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் :கனடா ஓபன் டென்னிஸ் - காலிறுதியில் டெய்லர் ஃபிரிட்ஸ் 4 ஆவது சுற்றில் ஜிரி லெஹெக்காவை வீழ்த்தினார்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகளிர் உரிமை தொகை - ஆத்திரத்தில் வெடித்த மதுரை மக்கள்

2
3 hrs 57 mins agoshare
CM Vijay magalir urimaithogaibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved