news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் உகந்தவர் அல்ல
tv

Also Watch

tv

Read this

தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கம்பீர் உகந்தவர் அல்ல

கம்பீர்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ABD

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அப்பதவிக்கு உகந்தவர் அல்ல என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கம்பீர் விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. கம்பீர் அதிகமாக உணர்ச்சிவசப்படும் நபர் என்பதால் பயிற்சியாளராக இருப்பது அணிக்கு நல்லதல்ல என ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

6
41 mins agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved