Also Watch
Read this
By: Web Team

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியின் 9 வது சுற்று முடிவில் சீன வீரர் வெய்யீயை வீழ்த்தி இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.
இந்த தொடரில் ஒன்பதாவது சுற்று முடிவில் கார்ல்சென் 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும், குகேஷ் 14புள்ளி 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஹிகாரு நகமுரா 13 புள்ளியுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved