news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews "ஸ்ரேயாஸ் ஐயரை மனதிலேயே திருமணம் செய்து கொண்டேன்"..!
tv

Also Watch

tv

Read this

"ஸ்ரேயாஸ் ஐயரை மனதிலேயே திருமணம் செய்து கொண்டேன்"..!

எடின் ரோஸ்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Shreyas vs actress

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை மனதிலேயே திருமணம் செய்து கொண்டதாகவும், அவரது 2 குழந்தைகளுக்கு தாம் தாயாகி விட்டதாக நம்புவதாகவும் பிரபல ஹிந்தி பிக் பாஸ் பிரபலம் எடின் ரோஸ் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும், தாம் எதற்காக ஸ்ரேயாஸ் ஐயரை விரும்புகிறேன், அவரிடம் அப்படி என்ன உள்ளது என்பது குறித்தும் விவரித்திருக்கும் அவர், தங்கள் இருவரது தந்தையும் தமிழர்கள் எனவும் கூறியுள்ளார்.

அதோடு, தம்மை பொறுத்தவரை, தமக்கு கணவராக வருபவர் உயரமாகவும், கருப்பாகவும், வாட்டசாட்டமாகவும் இருக்க வேண்டும் எனவும், தாடி வைத்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளவர், இவை அனைத்தும் ஸ்ரேயாஸ் ஐயரிடம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
4 hrs 24 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved