news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி செயல்படுவதாக புகார்..
tv

Also Watch

tv

Read this

இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி செயல்படுவதாக புகார்..

மைக்கேல் வாகன் குற்றச்சாட்டு

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

இந்தியாவுக்கு சாதகமாக ஐசிசி செயல்படுவதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளுமே ஓவர்களைக் குறைவாக வீசியதாகவும், ஒரு அணிக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என கூறியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக ஆதரவை கடன் பெற்றதாக கூறுவதா? - முதல்வர் விஜய் கண்டனம்

6
4 hrs 35 mins agoshare
முதல்வர் விஜய் கண்டனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved