news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான 2வது ஓடிஐ..
tv

Also Watch

tv

Read this

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையிலான 2வது ஓடிஐ..

2வது ஓடிஐ இன்று தொடங்குகிறது

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
29

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

சவுத்தம்டனில் 16ம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

9
17 hrs 57 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved